ஆயுதபூஜை கொண்டாட்டத்தில் ஆட்டோ ஓட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

புதுச்சேரி மாநிலத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 

First Published Oct 4, 2022, 4:54 PM IST | Last Updated Oct 4, 2022, 4:54 PM IST

தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படும் நிலையில் புதுவையின் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்களால் கொண்டாடப்பட்ட ஆயுதபூஜை விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டார். அப்போது அவர் ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video Top Stories