உ.பி.,யில் ரூ.14,850 கோடி மதிப்பிலான பண்டேல்கண்ட் விரைவுவழிச்சாலை திறந்து வைத்தார் மோடி!
உத்தரபிரதேசத்தில் ரூ.14,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பண்டேல்கண்ட் விரைவு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ரூ.14,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பண்டேல்கண்ட் விரைவு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 296 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை 4 வழிச்சாலையாகவும் அமைகப்பட்டுள்ளது. சாலைப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.