Asianet News TamilAsianet News Tamil

Ayodhi Ramar Stamp | ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் நினைவு தபால்தலை - பிரதமர் மோடி வெளியிட்டார்!

 

PM Modi | ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்

First Published Jan 18, 2024, 3:36 PM IST | Last Updated Jan 18, 2024, 3:36 PM IST

ராமர் கோயில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் மோடி இன்ற்ய் வெளியிட்டார். 48 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ஐ.நா., சபை, அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, கம்போடியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் வெளியிட்ட தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன.

Video Top Stories