மின்சார ரயிலில் எருமை மாட்டுடன் பயணித்த இளைஞர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

மின்சார ரயிலில் எருமை மாட்டுடன் பயணித்த இளைஞர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

First Published Jan 4, 2020, 4:22 PM IST | Last Updated Jan 4, 2020, 4:22 PM IST

மேற்குவங்க மாநிலம் :

கொல்கத்தா புறநகர்ப் பகுதியில் ஷீல்தாவிலிருந்து டைமண்ட் ஹார்பர் எனப்படும் பகுதி வரை இயக்கப்படும் ரயில் வழித்தடத்தில் ஒரு இளைஞர் தான் வளர்த்து வரும் எருமைமாட்டுடன் பயணித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories