Watch : ஆடை பட்டன்களில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது!
பெண்களின் ஆடைகளில் (லெஹாங்கா) வைத்து தைக்கப்படும் பட்டன்களில் மறைத்து வைத்து ரூ. 41 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த பயணி டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார்.

தங்கம் கடத்திய பயணி டெல்லி விமான நிலையத்தில் கைது!!