கோர விபத்து: இருச்ககர வாகனத்தில் சென்றவரை தூக்கி வீசிய சரக்கு வாகனம்; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் மலப்புறம் அருகே   இருசக்கர வாகனத்தில் பொருட்கள் ஏற்றி வந்த மினி டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் பலி. பதப்பதைக்கவைக்கும் சி சி டி வி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

First Published Jun 16, 2023, 1:55 PM IST | Last Updated Jun 16, 2023, 1:55 PM IST

கேரள மாநிலம் மலப்புறம் அருகே கவுங்கல் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில்   மலப்புரம் டிஇஓ அலுவலக ஊழியர் ஷனோஜ் (வயது 45) வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர்  இருசக்கர வாகனத்தை திருப்பி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த பொருட்கள் ஏற்றி வந்த மினி டெம்போ மோதி விபத்து ஏற்பட்டது, நிகழ் விடத்திலே ஷனோஜ் உயிரிழந்த நிலையில் பதைப்பதைக்க வைக்கும் சி சி டி வி காட்சிகளை கைபற்றி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories