Watch : சென்னூரில் வெள்ளப்பெருக்கு நடுவே சிக்கிய இளைஞர்கள் மீட்பு!

சென்னூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய நபர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.
 

First Published Jul 14, 2022, 6:43 PM IST | Last Updated Jul 14, 2022, 6:43 PM IST

தெலங்கானா மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சோமனபள்ளியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய நபர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.
 

Video Top Stories