ரத்த வாந்தி எடுக்கும் பையனுக்கு தர்ம அடி கொடுத்த தாய்.. வைரல் வீடியோ..!
ரத்த வாந்தி எடுக்கும் பையனுக்கு தர்ம அடி கொடுத்த தாய்.. வைரல் வீடியோ..!
ஒருவர் வீட்டு வாசலில் ரத்த வாந்தி எடுத்தது போல் கீழே விழுந்து கிடக்க, அவரது குடும்பத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பின்னர் சிரித்துக்கொண்டே அந்த வாலிபர் எழுந்து நிற்க அந்தப் பெண், வாலிபரை அடித்து உதைத்து தனது கோபத்தை காட்டுகிறார்.