கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போன வீடு..! அதிர்ச்சி வீடியோ

சினிமா படத்தில் வரும் காட்சியை மிஞ்சும் அளவுக்கு வீடு ஒன்று  ஒரு நொடியில் இடிந்து விழும் வீடியோ 

First Published Aug 9, 2019, 3:36 PM IST | Last Updated Aug 9, 2019, 3:37 PM IST

 வயநாடு பகுதியில் உள்ள கல்பேட்டா என்ற இடத்தில் வீடு ஒன்று  ஒரு நொடியில் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவில் இதுவரை சுமார் 40 பேரை காணவில்லை என்றும் அவரகள்  இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது .