சுதந்திர தினத்தன்று இப்படி ஒரு உறுதிமொழியா? மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத வீடியோ...!

இந்த சமூதாயத்தில் நாம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறோம்..! அனைவருக்கும் சுதந்திர தின  நல்வாழ்த்துக்கள்..!

First Published Aug 15, 2019, 3:57 PM IST | Last Updated Aug 15, 2019, 3:59 PM IST

உங்கள் மீது நம்பிக்கை வையுங்க...
உங்களை நீங்களே ரசியுங்கள்..
மற்றவர்களுக்கு எந்த அளவிற்கு சுதந்திரம் கொடுக்கிறீர்களோ.. அதே சுதந்திரம் உங்களுக்கு கிடைக்கும்..