கிணற்றில் விழுந்த சிறுத்தை; பத்திரமாக மீட்டு வனத்தில் விட்ட அதிகாரிகள்
கேரளா மாநிலம் வயநாடு அருகே வீட்டு கிணற்றில் விழுந்த சிறுத்தையை கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கூண்டில் அடைத்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.