5 நொடிகளில் தரைமாட்டமாக்கப்பட்ட 343 ஃப்ளாட்ஸ் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு... மளமளவென சரிந்த வீடியோ..!
5 நொடிகளில் தரைமாட்டமாக்கப்பட்ட 343 ஃப்ளாட்ஸ் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு... மளமளவென சரிந்த வீடியோ..!
கேரளா மாநிலம் கொச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் நீதிமன்ற உத்தரவின்பேரில் வெடிகுண்டு வைத்து இன்று காலை தகர்க்கப்பட்டது. இதன்காரணமாக அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.