குஜராத் : ஜூனாகத் நகரில் கொட்டித் தீர்த்த கனமழை! வெள்ளத்தித்ல் மிதந்த கார்கள்!

ஜூனாகத் நகரில் நேற்று இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 11.8 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாகனங்கள் மழை நீரில் மிதந்தன.
 

First Published Jun 30, 2023, 8:38 AM IST | Last Updated Jun 30, 2023, 8:38 AM IST

அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் கடந்த 15ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடந்தது. அதன் பின்னரும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றன.

ஜூனாகத் நகரில் நேற்று கனமழை கொட்டித் தீர்தது. மாலை 4 மணிமுதல் 6மணி வரை பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து வாகனங்களும் மழைநீரில் மிதந்தன. 2 மணிநேரத்தில் 11.8 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Video Top Stories