ஜோஷிமத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சவால்கள்: மாவட்ட ஆட்சியர்பேட்டி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் செய்ய வேண்டிய பணிகள், சவால்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டி

First Published Jan 10, 2023, 2:43 PM IST | Last Updated Jan 10, 2023, 2:43 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக நடக்கும் நிலச்சரிவு, பூமி பிளவு, வீடுகளில் விரிசல் காரணமாக ஆயிரக்கணக்காண மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களை வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்க உள்ளது. நிலவியல், புவியியல் வல்லுநர்கள் அறிவுரைப்படி ஜோஷிமித்தில் ஆபத்தான பகுதிகளை வரையறை செய்து அங்கு மக்கள் வாழத் தடை செய்யப்படும். ஜோஷிமத்தில் செய்ய வேண்டிய பணிகள், சவால்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டி

Video Top Stories