கொரோனா வைரஸ் தாக்காமல் தப்பிச்சுட்டோம்டா சாமி... உற்சாக ஆட்டம்போடும் இந்திய மாணவர்கள் வீடியோ..!
கொரோனா வைரஸ் தாக்காமல் தப்பிச்சுட்டோம்டா சாமி... உற்சாக ஆட்டம்போடும் இந்திய மாணவர்கள் வீடியோ..!
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சீனா, வுஹானில் இருந்து திரும்பக் அழைத்துவரப்பட்ட இந்திய மாணவர்கள், தற்போது ஹரியானாவின் மானேசரில் உள்ள இந்திய ராணுவத்தின் விடுதியில் உற்சாக நடனமாடுகிறார்கள்.