ஜாதி அடையாளத்துடன் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் போலீஸ் உங்களை சும்மா விடாது... அதிர்ச்சி வீடியோ..!

 போக்குவரத்து துறையினர் வாகனங்களில் ஜாதி மற்றும் மத அடையாளங்கள் உள்ள ஸ்டிக்கர்கள் இருந்தால் அபராதம் விதிக்க முடிவு ..

First Published Sep 5, 2019, 11:57 AM IST | Last Updated Sep 5, 2019, 11:57 AM IST

இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் போக்குவரத்து துறையினர் வாகனங்களில் ஜாதி மற்றும் மத அடையாளங்கள் உள்ள ஸ்டிக்கர்கள் இருந்தால் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர்