இந்தியாவில் சுற்றுலாத்துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

இந்தியாவில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால் அத்துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன

Share this Video

இந்தியாவில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறை கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளது என்பதை அத்துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜூன் 2022 முதல் 2023 வரை அந்த துறையில் வேலை வாய்ப்புகள் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-2020இல் 60 சதவீதம் சரிவு, அடுத்த ஆண்டு 7 சதவீதம் சரிவு உள்ளிட்டவற்றில் இருந்து அத்துறை மீண்டுள்ளது, குறிப்பிடத்தக்க திருப்பமாகும்.

Related Video