Watch : கர்நாடகாவில் கன மழை; பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!!

கர்நாடகா மாநிலம் சன்னபாட்னாவில் இருக்கும் ராம்நகரில் கொட்டித் தீர்த்த மழையால் தெருக்கள் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
First Published Aug 30, 2022, 3:16 PM IST | Last Updated Aug 30, 2022, 3:16 PM IST