ஜுனாகத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள், வாகனங்கள்; வைரல் வீடியோ!!

குஜராத்தில் இருக்கும் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கன மழையால் கால்நடைகள் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்படும் உருக வைக்கும் காட்சிகள். 

First Published Jul 22, 2023, 9:19 PM IST | Last Updated Jul 22, 2023, 9:19 PM IST

குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் இன்று கொட்டி தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கால்நடைகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இங்கு இருக்கும் நல்லா ஆற்றின் கரை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 

Video Top Stories