மும்பையில் Borivali பகுதியின் மேற்கில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது
மும்பையில் Borivali பகுதியின் மேற்கில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
மும்பையில் Borivali பகுதியின் மேற்கில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 முதல் 6 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.