குட்டியை காப்பாற்றிய உள்ளூர்வாசிகள்.. ஓட ஓட மக்களை விரட்டிய தாய் யானை..! வீடியோ

குட்டியை காப்பாற்றிய உள்ளூர்வாசிகள்.. ஓட ஓட மக்களை விரட்டிய தாய் யானை..! வீடியோ

First Published Feb 3, 2020, 2:01 PM IST | Last Updated Feb 3, 2020, 2:02 PM IST

அசாம், மோரிகானில் கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த யானைக் கன்றை வன அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்டனர். கன்றுக்குட்டியின் தாயார் அங்கு வந்து மக்களை விரட்டியடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.

Video Top Stories