45 லட்சத்தை வேர்க்கடலையில் கடத்திய வாலிபர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!

45 லட்சத்தை வேர்க்கடலையில் கடத்திய வாலிபர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!

First Published Feb 13, 2020, 12:01 PM IST | Last Updated Feb 13, 2020, 12:01 PM IST

45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை வேர்க்கடலை, பிஸ்கட் பாக்கெட், சமைத்த கறி என அவற்றுக்குள் ஒளித்து வைத்து கடத்திய வாலிபர். டெல்லி விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
 
Video Top Stories