குடிபோதையில் மனுஷன் செய்த காரியத்தைப் பாருங்க!!!
தெலங்கானாவில் வைரலாகி வரும் வீடியோ
தெலங்கானாவில் புல் போதையில் இருந்தவருக்கு பாஜக கரை துண்டை அணிவிக்க முடியாமல் திணறும் கட்சித் தலைவர். கையை இழுத்து முத்தம் வைக்கும் நபர் போதையில் இருப்பதால் மேடையில் இருந்தவர்களுக்கு தர்ம சங்கட நிலை ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.