Exclusive : சட்டென மாறும் வானிலை! - அபாயத்தில் கேராளா? விளக்குகிறார் புவியியலாளர் டாக்டர் எம் ராஜீவன்!
கேரளாவில் வானிலை எப்படி மாறுகிறது? டாக்டர் எம் ராஜீவ் என்ன சொல்கிறார் என இப்பதிவில் பார்க்கலாம்.
கேரளாவில் திடீரென பெய்யும் கனமழை, சட்டடென மாறும் வானிலை, வெள்ளத்தில் முக்கிய நகரங்கள். அபாயத்தில் தவிக்கிறதா கேரளா. காரணம் என்ன என்பதை புவியியலாளரும் முன்னாள் மத்திய செயலாளருமான டாக்டர் எம்.ராஜீவன் கூறுகிறார், பிரத்யேக நேர்காணல்|Asianet News Dialogues