Viral Video : துரத்திய நாய்கள், கார் மீது மோதிய ஸ்கூட்டர், தூக்கி வீசப்பட்ட 3 பேர்!

ஒடிசாவில் தெருநாய்கள் துரத்தியதால், கூட்டர் ஓட்டிய பெண்மணி, ஒரு சிறுவன் மற்றும் மற்றொரு பெண்மணி தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தனர். பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். 

First Published Apr 4, 2023, 3:10 PM IST | Last Updated Apr 4, 2023, 3:10 PM IST

ஒடிசாவின் பெர்ஹம்பூர் நகரில் தெருநாய்கள் துரத்தியதால், ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பலமாக மோதினார். இதில் கூட்டர் ஓட்டிய பெண்மணி, ஒரு சிறுவன் மற்றும் மற்றொரு பெண்மணி தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தனர். பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 

Video Top Stories