டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! தாழ்வான பகுதி மக்கள் வெளியேற நடவடிக்கை!

யமுனையின் நீர்மட்டம் 208.46 மீட்டரை எட்டியதை அடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதகிள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
 
First Published Jul 13, 2023, 12:52 PM IST | Last Updated Jul 13, 2023, 12:52 PM IST

யமுனையின் நீர்மட்டம் 208.46 மீட்டரை எட்டியதை அடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதகிள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனையின் நீர்மட்டம் 208.46 மீட்டரை எட்டியதை அடுத்து வெள்ள நீர் நகர்புற குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால், யமுனை ஆற்றின் அருகே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்றுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
 
Video Top Stories