ரணகளத்திலும் "ஜன கண மன" பாடச்சொல்லி படுத்தியெடுத்த டெல்லி போலீஸ்..! Anti-CAA கலவரம் வீடியோ
ரணகளத்திலும் "ஜன கண மன" பாடச்சொல்லி படுத்தியெடுத்த டெல்லி போலீஸ்..! Anti-CAA கலவரம் வீடியோ
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்து வருகிறது. இதில் நேற்று நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஈடுபட்ட சில நபர்களை டெல்லி போலீசார் அடித்து வெளுத்து அவர்களை தேசிய கீதத்தை பாடச்சொல்லி கேட்டுமகிழ்ந்தனர்.