பற்றி எரியும் போராட்டத்தின் நடுவே ஆம்புலன்சுக்கு வழிவிட்ட மாணவர்கள்.. இணையத்தில் வெளியாகி நெகிழ வைத்த வீடியோ காட்சி..!
பற்றி எரியும் போராட்டத்தின் நடுவே ஆம்புலன்சுக்கு வழிவிட்ட மாணவர்கள்.. இணையத்தில் வெளியாகி நெகிழ வைத்த வீடியோ காட்சி..!
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் எந்த வித இடையூறு இல்லாமல் ஆம்புலன்ஸ் சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி நெகிழ வைத்து உள்ளது.