Viral : ஒரே ஒரு மழைக்கும் தாங்காத எக்ஸ்பிரஸ் ஹைவே! - இதுல ஸ்மார்ட் சிட்டி வேற!

உ.பி., யில் சுமார் 1400 கோடி செலவில் அமைக்கப்பட்ட புந்தேல்கண்டு எக்ஸ்பிரஸ் ஹைவே ஒரே ஒரு நாள் பெய்த கனமழையால் சேதமடைந்துள்ளது.
 

First Published Jul 22, 2022, 11:28 AM IST | Last Updated Jul 22, 2022, 11:28 AM IST

உத்தரபிரதேசத்தில் ரூ.14,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புந்தேல்கண்டு விரைவு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 296 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை 4 வழிச்சாலையாகவும் அமைகப்பட்டுள்ளது. சாலைப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில், அப்பகுதியில் பெய்த கனமழையால் விரைவுவழிச்சாலை சேதமடைந்துள்ளது.
 

Video Top Stories