Asianet News TamilAsianet News Tamil

இமைக்கும் நொடியில் ராகுலுக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததால் பரபரப்பு..! வீடியோ

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு திடீரென இளைஞர் ஒருவர் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு..

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற போது  திடீரென இளைஞர் ஒருவர் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories