Watch : போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தலைமுடியை பிடித்து இழுத்து கைது செய்த போலீசார்!
சண்டிகரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தலைமுடியை பிடித்து இழுத்து போலீசார் கைது செய்த சம்பவம் மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரில் கல்லூரி மாணவிகளிடம் வார்டன் தவறாக நடந்து கொண்டதாக கூறி பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தலைமுடியை பிடித்து இழுத்து போலீசார் கைது செய்த சம்பவம் மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.