அதீத வேகத்தால் மேம்பாலத்தில் இருந்து பறந்து விழுந்த கார்.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய மக்கள்..! அதிர்ச்சி வீடியோ
அதீத வேகத்தால் மேம்பாலத்தில் இருந்து பறந்து விழுந்த கார்.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய மக்கள்..! அதிர்ச்சி வீடியோ
ஹைதராபாத்தில் ஒரு மேம்பாலத்தில் வேகமாக வந்த சொகுசு கார் தடுப்பு சுவரில் மோதி கீழே பறந்து விழுந்ததில் சாலையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. மக்கள் அலறி அடித்து ஓடினர். தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.