Watch : வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூரு; மேலும் வானிலை மஞ்சள் எச்சரிக்கை!!
பெங்களூரில் டெக் காரிடாரில் இருந்து சில்க்போர்டு சந்திப்பில் தொடங்கி Ecospace டெக் பார்க் வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் அலுவலகங்களை அடைய முழங்கால் ஆழ நீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வானிலை ஆய்வாளர்கள் பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை (கனமழை) விடுத்துள்ளனர்.