Watch : மழை வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு! தத்தளிக்கும் சாலைகள் - மக்கள் அவதி!!
பெங்களூருவில் விடிய விடிய பெய்த கனமழையால் மொத்த நகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூருவில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் சில்க்போர்டு, ஒயிட் ஃபீல்டு, மடிவாலா, ராஜாரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுளிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் நகரின் மொத்த சாலைகளும் ஸ்தம்பித்து காணப்படுகின்றன. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.