Asianet News TamilAsianet News Tamil

மாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..!

மாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..!

இந்தியா: டையூ - டாமனில் உள்ள ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை ஒன்று திடீரென தடுமாறி கீழே விழுந்தது. கீழே விழும் குழந்தையை சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக துரிதமாக செயல்பட்டு காப்பற்றியுள்ளனர்.

Video Top Stories