Viral video : கடும் கோபத்துடன் தெருக்களில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை! - மக்கள் பீதி
அசாமில் முக்கிய தெருக்களில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை அங்கிருந்த பொருட்களை காலில் எட்டித் தள்ளியவாறு மிரட்டல் தொனியில் நடந்து சென்றது. அங்கிருந்தவர்கள் இதற்கு பயந்து தப்பிச் சென்றனர்.