Watch : ஏர் மார்ஷல் பிகே முரளியுடன் - ஏசியாநெட் நியூஸின் சிறப்பு நேர்காணல்!

ஏர் மார்ஷல் பிகே முரளியுடன் ஏசியாநெட் நியூஸ் நடத்திய சிறப்பு நேர்காணல் உங்களுக்காக.
 

First Published Dec 11, 2022, 2:35 PM IST | Last Updated Dec 11, 2022, 2:35 PM IST

ஏசியாநெட் நியூஸ்-ன் 'டயலாக்' நிகழ்சி, சமூகம் மற்றும் நாட்டிற்காக பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை ஏர் மார்ஷல் பிகே முரளி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதுவரை கார்மீரில் இந்திய ராணுவம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் காத்திருக்கும் சவால்கள் குறித்து பேசினார். முழு செய்திகளுக்கு வீடியோவை காணுங்கள்.