மருமகள் ராதிகாவை கட்டி அணைத்து வரவேற்ற நீடா அம்பானி, முகேஷ் அம்பானி வைரல் வீடியோ!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நிச்சயதார்த்த விழா மும்பையில் இருக்கும் அவர்களது ஆண்டிலா வீட்டில் வியாழக் கிழமை நடைபெற்றது. திரையுலக மற்றும் விளையாட்டு பிரபலங்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

First Published Jan 20, 2023, 2:59 PM IST | Last Updated Jan 20, 2023, 2:59 PM IST

நிச்சயதார்த்த வைபவத்துக்கு வந்த தங்களது மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிகள் கட்டி அணைத்து வரவேற்றனர். முகேஷ் அம்பானி குடுமபத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ராதிகாவை கட்டி அணைத்து வரவேற்று தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர். 

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சி.! வைரலாகும் சூப்பர் க்ளிக்ஸ் !!

குஜராத்தி சடங்குடன் ஆனந்த் அம்பானி-ராதிகா நிச்சயதார்த்தம்! மணமகன் வீட்டில் கொடுக்கும் பொருள் என்ன தெரியுமா?

சல்மான் கான் முதல் தீபிகா படுகோனே வரை... அம்பானி மகனின் திருமண நிச்சயதார்த்தத்தில் அணிவகுத்த பாலிவுட் பட்டாளம்

Video Top Stories