Asianet News TamilAsianet News Tamil

Viral video : திருப்பதி கலைநிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா மேடையேறி உற்சாக நடனம்!

திருப்பதியில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அத்துறையின் அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திடீரென மேடை ஏறி உற்சாகமாக நடனமாடினார். இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

First Published Nov 22, 2022, 10:10 AM IST | Last Updated Nov 22, 2022, 10:10 AM IST

ஆந்திர மாநிலம், திருப்பதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, சுற்றுலாத்துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை நடிகையும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா கலந்துகொண்டு பார்வையிட்டார். அப்போது, திடீரென மேடையேறிய ரோஜா, மாணவிகளுடன் சேர்ந்து அவரும் உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

Video Top Stories