Asianet News TamilAsianet News Tamil

Wayanad Landslide | நிலச்சரிவுக்குள்ளான இடங்களை பார்வையிட்ட மோகன்லால்!

வயநாடு, முண்டகையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளை நடிகர் மோகன்லால் பார்வையிட்டார். 

 
First Published Aug 3, 2024, 12:28 PM IST | Last Updated Aug 3, 2024, 12:28 PM IST

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டகையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளை நடிகர் மோகன்லால் பார்வையிட்டார். ராணுவத்தில் கவுரவ பதவியில் உள்ள நடிகர் மோகன்லால் ராணுவ சீருடையில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டார். நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப் பணிகள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

 

Video Top Stories