Viral : தயவு தாட்சண்யமின்றி ஒரு பெண்மணியை தாக்கிய நபர்!
மும்பை காமாதிபுராவில், வாக்கவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் அப்பெண்மணியை கடுமையான வார்த்தைகளால் பேசி தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது. இதுகுறித்து மும்பை நாக்படா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி மும்பை காமாதிபுராவில், ஒரு பெண்ணின் கடை முன்பு விளம்பரத்திற்காக மூங்கில் குச்சி நடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அந்த கடையின் உரிமையாளரான பெண்மணி அகற்றக்கூறியுள்ளார். அப்போது வாக்கவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் அப்பெண்மணியை கடுமையான வார்த்தைகளால் பேசி தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது. இதுகுறித்து மும்பை நாக்படா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.