Viral Video :விபரீத ரீல் மோகம்! ரயில் மோதி இளைஞர் படுகாயம்!

வரும் ரயில் முன்பு வீடியோ ரீல் எடுக்க ஆசைப்பட்ட இளைஞர், ரயில் மோதி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

First Published Sep 5, 2022, 11:25 AM IST | Last Updated Sep 5, 2022, 11:25 AM IST

தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டாவில் இருக்கும் காசிபேட் என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி செல்பி எடுதுத்க் கொண்டு இருந்த இளைஞர் அக்ஷய் மீது பின் பக்கமாக வந்து கொண்டு இருந்த ரயில் மோதியது. இதில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அக்ஷய் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டார். இந்த இளைஞர் வாடேபள்ளி என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
 

Video Top Stories