Viral Video : தொடரும் ஜிம் மரணங்கள்! உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது மாரடைப்பு! காவலர் பலி?

ஐதராபாத்தில் காவலர் ஒருவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

First Published Feb 24, 2023, 3:45 PM IST | Last Updated Feb 24, 2023, 3:45 PM IST

ஐதராபாத்தில் 24 வயதே ஆன காவலர் ஒருவர் ஆஷிப் நகர் பிஎஸ் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருத போது அவர் திடீரென மயங்கி விழுந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
 

Video Top Stories