WTACH | சாக்கடை குழியில் இறங்கி வேலைபார்த்துக்கொண்டிருந்த நபர் மீது ஏறிய கார்!

மும்பையில், கார் ஏறியதில் படுகாயமடைந்த துப்புரவுத் தொழிலாளி ஜக்வீர் யாதவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார்

First Published Jun 26, 2023, 10:57 PM IST | Last Updated Jun 26, 2023, 10:57 PM IST

மும்பையில் உள்ள கண்டிவேலி பகுதியில், சாக்கடை குழியில் இறங்கி, துப்புரவுத் தோழிலாளி ஒருவர் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாக்கடை குழி திறந்திருப்பதை அறியாமல் அப்படியே கார் ஒன்று அதன் மேல் ஏறியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 11ம் தேதி நடைபெற்றதுள்ளது.
கார் ஏறியதில் படுகாயமடைந்த துப்புரவுத் தொழிலாளி ஜக்வீர் யாதவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories