30 ஆண்டுகளாக அரசுக்கு தண்ணி காட்டிய நபர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..! வீடியோ
ஒரே நபர் 30 ஆண்டுகளாக மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி சம்பளமும் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
பொதுவாக ஒரே பெயர் கொண்ட நபர் அரசு துறைகளில் பணியாற்றுவது வழக்கம்
ஆனால் ஒரே பெயர், ஒரே விலாசம் கொண்ட நபர் மூன்று அரசு துறைகளில் பணியாற்றி வந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியையும் குழப்பதையும் அளித்துள்ளது