Viral : ''மாரடைப்பு'' - மஞ்சள் பூச வந்தவர் மயங்கி விழுந்து பலியான பரிதாபம்!

ஹைதராபாத்தில் திருமண நிகழ்வையொட்டிய மஞ்சள் விழாவின் போது மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

First Published Feb 24, 2023, 5:55 PM IST | Last Updated Feb 24, 2023, 5:55 PM IST

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திருமண நிகழ்வையொட்டி மஞ்சள் பூசும் விழா நடைபெற்றது. அப்போது மஞ்சள் பூச வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், 40 வயது நபர் மணமகனுக்கு மஞ்சள் பூச வருகிறார், ஆனால் அவர் திடீரென மயங்கி விழுகிறார். பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு என தெரிவிக்கின்றனர்

Video Top Stories