Watch : புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்! - 38 பேர் படுகாயம்!

புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 48 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் படுகாயமடைந்தனர்.
 

First Published Nov 21, 2022, 10:37 AM IST | Last Updated Nov 21, 2022, 10:37 AM IST

புனே, நேவல் பாலம் அருகே சென்றுகொண்டிருந்த ஒரு டிரக்கின் பிரேக் பிடிக்காமல் போனதால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த 48 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகலவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.