Viral : உத்தரகாண்ட்டில் கோவிலுக்குள் புகுந்த சிறுத்தை!
உத்ரகாண்ட் மாநிலம், கர்வாலில் உள்ள கமலேஷவர் ஆலயத்திற்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் பீதி!
கர்வால் மாவட்டம், ஶ்ரீநகரில் பிரசித்தி பெற்ற கமலேஷ்வர் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கும் எதிர்பாராதவிதமாக சிறுத்தை ஒன்று புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.