Watch : டெல்லியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து : 4 தீயணைப்பு வாகனங்கள் விரைவு!

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது. 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
 

First Published Jul 19, 2022, 8:17 PM IST | Last Updated Jul 19, 2022, 8:17 PM IST

டெல்லி, நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. தகவலறிந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.