3 வயது குழந்தையை காப்பாற்ற முன்வராத மருத்துவமனைகள்.. தாயின் கையில் உயிர் போன சோகம்..! வீடியோ
3 வயது குழந்தையை காப்பாற்ற முன்வராத மருத்துவமனைகள்.. தாயின் கையில் உயிர் போன சோகம்..! வீடியோ
பீகாரில் ஒரு பெண் தனது 3 வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையென ஒவ்வொரு மருத்துவமனையாக அலைகிறார். எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்க முன்வராததால் குழந்தை அந்த தாயின் தோளிலேயே இறந்து போனது.